'தேவையான பொருட்கள் : நூடுல்ஸ் வறுத்து நுனிக்கிய காய்ந்த மிளகாய் வறுத்து நுனிக்கிய காய்ந்த இறால் . ( vegetarians இதை தவிர்க்கவும் ) வறுத்த வெங்காயம் வறுத்த பூண்டு வெங்காயம், பூண்டு வறுத்த எண்ணெய் பொட்டுக்கடலை மாவு புளி தண்ணீர் உப்பு தண்ணீர் எலுமிச்சை சாறு நறுக்கிய சின்ன வெங்காயம் நறுக்கிய கொத்தமல்லி மெலிதாய் நறுக்கிய முட்டைகோஸ் பேஜோ ( கல்லபருப்பு தட்டடை ): அரிசி மாவு 2 கப் சோள மாவு 3 tbs உப்பு 3 மணி நேரம் ஊறவைத்த கல்லபருப்பு இவை அனைத்தையும் ரவா தோசை மாவு பதத்திற்கு கரைத்து எண்ணையில் ஊற்றி வறுக்கவும் . செய்முறை : மேலே உள்ள அணைத்து பொருட்களையும் உங்கள் சுவைக்கு ஏற்ப சேர்த்து நன்கு கலந்து வேகவைத்த முட்டையுடன் பரிமாறவும் Music https://www.bensound.com Insta page- https://www.instagram.com/appetizer29/ https://www.facebook.com/tanisha.anand.1 #burmafood #burmesefood #burmesenoodlesalad #salad #noodlesalad #spicyfood #spicy #rekha #rekharecipe #rekhakitchen #atho #athorecipeintamil #athorecipe #burmesestreetfood #burmesefood #burmafood #letho #rekhitaskitchen #rekitakitchen #rekhita #rekita #rekeeta #kitchen #indiankitchen #cooking #homecook #homecooking #food #foodie #REKHITASKITCHEN @rekhitaskitchen #food #foodie #foodblogger #foodblog #recipeoftheday #recipe #recipes'
Tags: myanmar food , mucho , burmese food , atho shop , atho , Atho recipe in tamil , Burma food atho , burma atho recipe in tamil , atho recipe , bejo , atho burmese food , easy atho recipes , trying burmese food , locoplaya
See also:
comments